மக்கள், இடங்கள், கலாச்சாரங்கள் ஆகியவற்றுடன் மொழித் தடைகளின்றி இணையுங்கள்
கேமராவைப் பயன்படுத்தி மொழிபெயர்த்தல்
நீங்கள் பார்ப்பவற்றைக் கேமராவில் காட்டி உடனடியாக மொழிபெயர்க்கலாம்
இணைய இணைப்பு இல்லையா? கவலை வேண்டாம்.
இணைய இணைப்பு இல்லாமல் மொழிபெயர்க்க ஒரு மொழியைப் பதிவிறக்குங்கள்
உரையாடத் தொடங்குங்கள்
வேறு மொழி பேசுபவரிடம் உரையாடுங்கள்



பேச்சை உடனுக்குடன் மொழிபெயர்க்கலாம்
என்ன சொல்கிறார்கள் என்பதை எழுத்தாக்கத்தை இயக்கிப் புரிந்துகொள்ளலாம்
எந்த ஆப்ஸிலிருந்தும் மொழிபெயர்க்கலாம்
எந்த ஆப்ஸைப் பயன்படுத்தினாலும் வார்த்தைகளை/வாக்கியத்தை நகலெடுத்துத் தொட்டு மொழிபெயர்க்கலாம்
டைப் செய்தோ பேசியோ எழுதியோ மொழிபெயர்க்கலாம்
குரல் உள்ளீட்டைப் பயன்படுத்தலாம் அல்லது உங்கள் கீபோர்டு ஆதரிக்காத குறியீடுகள் மற்றும் வார்த்தைகளை விரலால் எழுதலாம்
சேமித்தவை
ஆவண மொழிபெயர்ப்பு
இணைய மொழிபெயர்ப்பு
உங்கள் மொழிபெயர்ப்புகளைச் சேமியுங்கள்
எந்தவொரு சாதனத்திலும் வார்த்தைகளையும் வாக்கியங்களையும் சேமிப்பதன் மூலம் அவற்றை விரைவாக அணுகலாம்
அந்த ஆவணத்தில் என்ன உள்ளது?
ஃபைல்களின் வடிவமைப்பு மாறாமல் மொழிபெயர்க்க அவற்றைப் பதிவேற்றுங்கள்
இணையதளங்களை மொழிபெயருங்கள்
முழு இணையப் பக்கத்தையும் மொழிபெயர்க்க வேண்டுமா? முழு இணையப் பக்கத்தையும் மொழிபெயர்க்க URLலை மட்டும் உள்ளிட்டால் போதும்.
Google Translateடைப் பயன்படுத்திப் பாருங்கள்
Google Translateடை உங்கள் உலாவியில் பயன்படுத்தத் தொடங்குங்கள். அல்லது கீழுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து ஆப்ஸைப் பதிவிறக்கி உங்கள் மொபைல் சாதனத்தில் பயன்படுத்துங்கள்.
ஆப்ஸைப் பதிவிறக்கி உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மொழி பேசும் மக்களுடன் உரையாடுங்கள்.