மொழியாக்கம்
100க்கும் மேற்பட்ட மொழிகளில் உலகத்தை அறியுங்கள்.
100க்கும் மேற்பட்ட மொழிகளில் சொற்களைப் புரிந்துகொண்டு தொடர்புகொள்வதற்கு உதவியாக Google மொழியாக்கம் வழங்கும் பல வழிகளில் சில:
-
உள்ளிடுதல்
உங்கள் விசைப்பலகையைப் பயன்படுத்தினால் போதும்.
-
பேசுதல்
இரு மொழி உரையாடல் - பேசிய மொழியிலிருந்து விரும்பிய மொழியில் மொழிபெயர்ப்பைப் பார்க்கலாம், கேட்கலாம்.
-
படமெடுத்தல்
படங்களில் உள்ள உரையை விரும்பிய மொழியில் மொழிபெயர்க்கலாம்.
-
பார்த்தல்
மொபைல் கேமராவைப் பயன்படுத்தி உடனடி மொழிபெயர்ப்புகளைப் பார்க்கலாம்.
-
எழுதுதல்
விரலைப் பயன்படுத்தி எழுத்துகள் அல்லது எழுத்துக்குறிகளை எழுதலாம், வரையலாம்.
-
ஆஃப்லைன்
தரவு இணைப்பு இல்லாமலே உரை மொழிபெயர்ப்புகளைப் பெறலாம்.

