குராசோ
குராசோ (ஆங்கில மொழி: Curaçao; ஒலிப்பு: /kʊərəsaʊ/; டச்சு: Curaçao; பப்பியாமெந்தோ: Kòrsou) கரிபியன் கடலில் வெனிசுவேலாக் கரையை அண்டியுள்ள ஒரு தீவாகும். குராசோ நாடு (டச்சு மொழி: Land Curaçao,[2] Papiamentu: Pais Kòrsou[3]), ஆனது பிரதான தீவொன்றையும் மக்கள் வசிக்காத சிறிய தீவான க்லீன் குராசோவையும் உள்ளடக்குகின்றது. இது நெதர்லாந்து இராச்சியத்தின் ஒரு உறுப்பு நாடாகும். இதன் தலைநகரம் விலெம்ஸ்ராட் ஆகும்.
குராசோ நாடு
Land Curaçao (டச்சு மொழி) Pais Kòrsou (பப்பியாமெந்தோ மொழி) |
|
---|---|
நாட்டுப்பண்: Himno di Kòrsou குராசோ நாட்டுப்பண் | |
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
|
விலெம்ஸ்ராட் |
ஆட்சி மொழி(கள்) | பப்பியாமெந்தோ 81.2%, டச்சு மொழி 8% (அதிகாரபூர்வ) [1] |
மக்கள் | Curaçaoan |
அரசாங்கம் | முடியாட்சி |
• அரசி
|
அரசி பியட்டிரிக்ஸ் |
• ஆளுநர்
|
Frits Goedgedrag |
• பிரதமர்
|
Gerrit Schotte |
சட்டமன்றம் | Estates of Curaçao |
சுயாட்சி
நெதர்லாந்து இராச்சியத்திற்கு உட்பட்டது
|
|
• நாள்
|
10 அக்டோபர் 2010 |
பரப்பு | |
• மொத்தம்
|
444 km2 (171 sq mi) |
மக்கள் தொகை | |
• 2010 கணக்கெடுப்பு
|
142,180 |
• அடர்த்தி
|
319/km2 (826.2/sq mi) (39வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | மதிப்பீடு |
• மொத்தம்
|
US$ 2.914 மில்லியன் (40வது) |
• தலைவிகிதம்
|
US$ 20.567 (2009) |
நாணயம் | நெதர்லாந்து அண்டிலியன் கில்டர் (ANG) |
நேர வலயம் | ஒ.அ.நே-4 (-4) |
வாகனம் செலுத்தல் | right |
அழைப்புக்குறி | +599-9 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | CW |
இணையக் குறி | .an கைவிடப்படவுள்ளது; .cw assigned but not yet activated |
மேற்கோள்கள் தொகு
- ↑ CIA The World Factbook Curaçao
- ↑ Formal name according to Art. 1 para 1 Constitution of Curaçao பரணிடப்பட்டது 2011-07-22 at the வந்தவழி இயந்திரம் (Dutch version)
- ↑ Formal name according to Art. 1 para 1 Constitution of Curaçao பரணிடப்பட்டது 2009-09-02 at the வந்தவழி இயந்திரம் (Papiamentu version)