ஆராகோனீசிய மொழி

ஆராகோனீசிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ரோமானிய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி எசுப்பானியாவிலுள்ள ஆராகோனில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ பத்தாயிரம் முதல் முப்பதாயிரம் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

ஆராகோனீசியம்
aragonés
நாடு(கள்)  எசுப்பானியா
பிராந்தியம் அரகொன்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
10,000 - 30,000  (date missing)
Indo-European
அலுவலக நிலை
Regulated by இல்லை
மொழிக் குறியீடுகள்
ISO 639-1 an
ISO 639-2 arg
ISO 639-3 arg
{{{mapalt}}}
Language distribution in Aragon (Aragonese in red). Spanish is spoken across the whole area, but the yellow-green part of Aragon is monolingually Spanish-speaking.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆராகோனீசிய_மொழி&oldid=2543690" இலிருந்து மீள்விக்கப்பட்டது