Google apps
Main menu

"ஒரு ஜட்டியின் கதை"

28 Comments -

1 – 28 of 28
Blogger Gnaniyar @ நிலவு நண்பன் said...

DONT PUBLISH THIS

http://nilavunanban.blogspot.com/2007/06/blog-post_15.html

செல்வேந்திரன் என்பவர் பயன்படாத தலைக்கவசத்துக்கு இரண்டு பயன்பாடுகளைச் சொல்லி இருக்கிறார். ஒன்று வீட்டின் தேவைக்கான சிறந்தபயன்பாடு. இன்னொன்று, கலைநயத்தோடு அழகை ஆராதிக்கும் ஒரு பயன்பாடு. இரண்டுமே மிக நல்ல யோசனைகள்தான். "1. தலைகீழா மாட்டி மாட்டி உள்பக்கமா டூத் பேஸ்ட், பிரஷ், வகையராக்களைப் போட்டு வைக்கலாம். 2. செம்மண் நிரப்பி, யாருக்கும் பிரயோசனப்படாத ஏதாவது ஒரு அழகுசெடியை நட்டி வாசலில் தொங்க விடலாம்"

அக்கறையான யோசனைகள் தந்த செல்வேந்திரனைப் பாராட்டுகிறேன்.

June 18, 2007 at 8:23 PM

Blogger நாமக்கல் சிபி said...

தேர்ட் அம்பயரா நான் வரமாட்டேன்!

இப்பவே சொல்லிட்டேன்!

June 18, 2007 at 8:34 PM

Blogger selventhiran said...

ஹா.. ஹா.. சிபி அண்ணே உங்கள தொந்தரவு பண்ணமாட்டான் இந்த சின்ன சாத்தான்குளத்தான்.

June 18, 2007 at 8:52 PM

Blogger நாமக்கல் சிபி said...

//DONT PUBLISH THIS//

அது சரி!

உமக்கு ஆங்கிலம் தெரியாதா?

June 18, 2007 at 9:10 PM

Blogger selventhiran said...

சிபி அண்ணே "இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சக்கரை" யாருமே கமெண்ட் எழுதலன்னா ஒருத்தன் என்னதான் செய்றது?

June 19, 2007 at 11:51 AM

Anonymous Anonymous said...

//சிபி அண்ணே "இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சக்கரை" யாருமே கமெண்ட் எழுதலன்னா ஒருத்தன் என்னதான் செய்றது?
//

தொடர்பு கொல்க : http://amkworld.blogspot.com


பின்னூட்ட கன்சல்டன்ஸி பி.லிட்,
சென்னை.

(An ISO Cretified And Authorised AMK Service Provider)

June 19, 2007 at 1:01 PM

Blogger பாரதி தம்பி said...

இப்ப என்ன சொல்ல வர்றீங்க..? சரோஜாதேவியை மறுபடியும் கொண்டு வர்ற திட்டமெதுவும் இருக்கா..?

உங்கள் பிளாக்கின் அறிமுக கட்டுரையைப் படித்துவிட்டு கொஞ்சம் மரியாதையாக நினைத்தேன். இப்போது எல்லாம் போயே போச்ச்ச்ச்ச்..

June 19, 2007 at 7:08 PM

Blogger selventhiran said...

ஆழியுரான் தங்கள் வருகைக்கு நன்றி. இந்தச் சிறுகதைக்கு தனிமடலில் பாராட்டுகளும் குட்டுகளும் கலந்து வருகின்றது. அசிங்கமான விவரனைகளோ, முகஞ்சுளிக்க வைக்கும் விடயங்களோ இல்லாமல் கொல்லைபுறங்களில், மேல் ப்ளாட்டில், எதிர்வீட்டில் கனகாலமாய் நடந்துகொண்டிருக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று. ஆபாசமாய் எழுதி அதன் மூலமாய் எவரையாவது ஈர்க்கலாம் என்ற எண்ணம் இல்லை. துணையெழுத்து, தேசாந்திரி எழுதிய எஸ்.ராமகிருஷ்ணன் கூட நுறு கழிப்பறைகளின் கதை எழுதியிருக்கிறார் (தீராநதியில்) அதை படித்து பார்த்தால் நான் ஒரு ஜூஜூபி என்பது தெரிய வரும்.

June 20, 2007 at 9:57 AM

Anonymous Anonymous said...

எஸ்.ரா எழுதட்டும்...நீ ஏன் எழுதினே..

June 20, 2007 at 4:05 PM

Anonymous Anonymous said...

நான் அப்படித்தான் எழுதுவேன்...

June 20, 2007 at 4:05 PM

Anonymous Anonymous said...

என்னைப்பற்றி எழுதுமுன் முன் அனுமதி பெற்றீரா ?>

June 20, 2007 at 4:06 PM

Anonymous Anonymous said...

யே இந்த பின்னூட்டம் போட்டது முரளி மனோஹர் டா

June 20, 2007 at 4:06 PM

Anonymous Anonymous said...

அனைத்து பின்னூட்டங்களும் அ.மு.க வில் இருந்து ஸ்பான்ஸர் செய்யப்பட்டன

June 20, 2007 at 4:07 PM

Anonymous Anonymous said...

உடனே ரிலீஸ் செய்யாமல் ஒவ்வொன்றாக ரிலீஸ் செய்யவும்

June 20, 2007 at 4:07 PM

Anonymous Anonymous said...

நானாவது உடனே கிடைத்தேன்...

June 20, 2007 at 4:08 PM

Anonymous Anonymous said...

Varuha.. tharuha http://xavi.wordpress.com/2007/06/20/me/

June 20, 2007 at 4:38 PM

Anonymous Anonymous said...

அப்போ என்னுடைய கதையையும் எழுதுவீரா ?

June 20, 2007 at 5:37 PM

Anonymous Anonymous said...

இவ்வளவு பின்னூட்டம் போட்டும் அ.மு.கவுக்கு ஒரு நன்றி அறிவித்தல் செய்யாத செல்வேந்திரனை கண்டித்து வடபழனி முருகன் கோயில் வாசலில் தர்ணா செய்வோம்..

June 20, 2007 at 5:38 PM

Blogger selventhiran said...

வருகை தந்து கண்டபடி பின்னுட்டமிட்டதோடு மட்டுமல்லாது, ஜட்டி கதையை பிரிண்ட் அவுட்டும் எடுத்துக்கொண்ட அணானிகள் முன்னேற்ற கழகத்திற்கும் அதன் தோழமை கட்சிகளுக்கும் நன்றி. ஜாக்கி ஜட்டி, குயின் பீரா, சொம்பு மார்க் லூங்கி போன்றவர்களுக்கு "உள்ளா"ர்ந்த நன்றி

June 20, 2007 at 5:46 PM

Anonymous Anonymous said...

எங்கே எமது மற்ற பின்னூட்டங்கள் ?

June 20, 2007 at 5:59 PM

Anonymous Anonymous said...

அமுக ஆளுங்க எல்லாம் இங்கன வந்துகும்மியா ? அங்க கம்பெனி வண்டிக்கு எண்ணெய் இல்லாம நின்னுப்போச்சி வந்து தள்ளிவுடுங்கப்பா

June 20, 2007 at 9:40 PM

Blogger சேதுக்கரசி said...

இதைப் பாருங்க

சரி, நீங்களும் சாத்தான்குளமா? வெளங்குனாப்பல தான் :D

July 13, 2007 at 3:33 AM

Comment deleted

This comment has been removed by a blog administrator.

July 23, 2007 at 11:54 AM

Blogger Santhosh said...

can you send me that story to sjsanthose@gmail.com

June 11, 2008 at 9:40 PM

Anonymous Anonymous said...

ஒரு ஜட்டியின் சிறுகதையை எனக்கும் அனுப்பி வைக்க முடியுமா?

marma.veeran@gmail.com

June 11, 2008 at 11:51 PM

Blogger மங்களூர் சிவா said...

mglrssr@gmail.com

June 12, 2008 at 9:09 PM

Blogger Unknown said...

சிறுகதையை எனக்கும் அனுப்பி வைக்க முடியுமா?
mohideen44@gmail.com

June 15, 2008 at 12:43 PM

Blogger வெண்ணை(VENNAI) said...

ஒரு ஜட்டியின் சிறுகதையை எனக்கும் அனுப்பி வைக்க முடியுமா?

sudha117@hotmail.com

June 25, 2008 at 10:46 AM

You can use some HTML tags, such as <b>, <i>, <a>

Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.

You will be asked to sign in after submitting your comment.