<img src="https://sb.scorecardresearch.com/p?c1=2&amp;c2=6035286&amp;cv=3.6.0&amp;cj=1">

Tamil News

08:23 AM IST
  • ”சென்னையில் எத்தனை பேர் ஓட்டு போட்டீர்கள் என்ற கேள்வியை நான் எழுப்புகிறேன். தமிழ்நாட்டிலேயே சென்னைதான் குறைவான வாக்குப்பதிவு நடந்து இருப்பது நமக்கு தலைகுனிவு”
11:44 AM IST
  • “ஆண்களாக இருந்தால் பெண்களிடமும், பெண்களாக இருந்தால் ஆண்களிடமும் இவர்களுக்கு அதிக ஈடுபாடுகள் இருக்கும். இவர்கள் பொய்பேசி காரியம் சாதிப்பதில் வல்லவர்கள். இவர்களை திருப்தி செய்வது கடினம்”

‌ வெப் ஸ்டோரிஸ்மேலும் பார்க்க

11:56 AM IST

Babar Azam Records in t20 cricket: 107 இன்னிங்ஸ்களில் 409 பவுண்டரிகள் அடித்துள்ள பாபர், அயர்லாந்தின் அனுபவ பேட்ஸ்மேன் பால் ஸ்டிர்லிங்கின் 136 இன்னிங்ஸ்களில் 407 ரன்கள் என்ற சாதனையை முறியடித்தார். கோலி 109 இன்னிங்சில் 361 பவுண்டரிகளும், ரோகித்143 இன்னிங்சில் 359 பவுண்டரிகளும் குவித்துள்ளனர்.

10:43 AM IST
  • அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில்,  தர்மபுரியைச் சேர்ந்த ரமேஷ் பாபு என்பவர் (53) , மூன்று நபர்களுடன் வருகை தந்து, தரிசனம் செய்வதற்கு முன்னுரிமை அனுமதி  வாங்க வேண்டும் என்று அடையாள அட்டை கேட்டுள்ளார். அதற்கு முன்னுக்குப் பின் முரணாக பேசியதில் நீதிமன்ற ஊழியர்களுக்கு சந்தேகமடைந்து காவல்துறையினரிடம்  தெரிவித்துள்ளனர். அவர்களின் விசாரணையில் ரமேஷ் பாபு, போலி நீதிபதி எனத் தெரியவந்தது. பின் அவரை காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

‌புகைப்பட கேலரி

11:20 AM IST
  • Lord Mars: அங்காரக யோகத்தின் தாக்கம் ஆனது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இது ஒரு அசுப யோகம் என்பதால் ஒரு சில ராசிகளுக்கு கஷ்டமான சூழ்நிலை உருவாக அதிக வாய்ப்பு உள்ளது.
11:27 AM IST
  • உடல் ரீதியான செயல்பாடுகளில் மிகவும் எளிமையானதாகவும், அனைத்து வயதினராலும் பின்பற்ற கூடியதாக சைக்களிங், நீச்சல் பயற்சி ஆகியவை இருந்து வருகிறது. இந்த இரு பயிற்சிகளும் உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவகிறது. உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு மேற்கூறிய இரு பயிற்சிகளில் எவை சிறந்தது என்பதை பார்க்கலாம்

‌வீடியோ கேலரி

11:15 AM IST

ஆனால் அதே நேரம், நான் திருமணத்திற்கு எதிரானவள் இல்லை. திருமணம் சரியான காரணங்களுக்காக செய்யப்பட வேண்டும். என்னுடைய பாட்டி சாகக் கிடக்கிறார், அதனால் நான் கல்யாணம் செய்து கொள்கிறேன் அல்லது வீட்டில் அழுத்தம் கொடுக்கிறார்கள் அதற்காக கல்யாணம் செய்யப் போகிறேன், என்பதற்காகவெல்லாம் கல்யாணம் செய்யக்கூடாது.

09:40 AM IST
  • ”அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள். புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அசெளகரியம் ஏற்படலாம்”
09:40 AM IST

Gary Kirsten: ஒருநாள், டி20 தலைமை பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக ஜேசன் கில்லெஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார்.

08:20 AM IST

AAP: ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் கெஜ்ரிவாலின் புகைப்படம் கொண்ட கொடிகளை ஏந்தி ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கோஷமிட்டனர். ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பதன் மூலம் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்று டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறினார்.

10:02 AM IST

Captain Ryan Edwards: இங்கிலாந்து கால்பந்து வீரரான எட்வர்ட்ஸ் 2023/24 சீசனுக்கான சென்னையின் எஃப்சி கேப்டனாக நியமிக்கப்பட்டார் மற்றும் இரண்டு கோல்கள் மற்றும் ஒரு உதவி உட்பட 25 போட்டிகளில் விளையாடினார்.

09:14 AM IST

Elon Musk arrives in China: டெஸ்லா தலைமை நிர்வாகி எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்த சில நாட்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை பெய்ஜிங் வந்தடைந்தார். முன்னதாக, இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வர ஆர்வமுடன் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

06:01 AM IST
  • TN Chief Minister Stalin:முதலமைச்சர் ஸ்டாலினின் வருகையை ஒட்டி, கொடைக்கானலில் டிரோன்கள் பறக்கத்தடை விதிக்கப்படுகிறது. 
07:28 AM IST
  • Palli Vilum Palankal: பல்லி உடலின் பல்வேறு பகுதிகளில் விழுவதால் உண்டாகும் நன்மைகள் குறித்து அறிந்துகொள்வோம்.
09:18 AM IST
  • நொய்டாவின் செக்டர் 65 பகுதியில் உள்ள தோல் தயாரிப்பு நிறுவன கட்டிடத்தில் ஏப்ரல் 28 அன்று தீ விபத்து ஏற்பட்டது. 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தன. நொய்டாவின் தலைமை தீயணைப்பு அதிகாரி (CFO) பிரதீப் குமார் கூறுகையில், “தோல் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அதிகாலை 4.30 மணியளவில் எங்களுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு 15 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. உயிரிழப்பு அல்லது காயம் ஏற்படவில்லை. ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது” என்றார்.
08:12 AM IST
நடிகை அதிதி ராவ் ஹைதாரி ஃபேஷன் உடையில், குறைந்தபட்ச ஒப்பனையுடன்  இளஞ்சிவப்பு அனார்கலி துணியை அணிந்துள்ளார். அவரது கலக்கலான எல்லா புகைப்படங்களையும் பாருங்கள்.
08:01 AM IST
  • Mercury: புதன் பகவான் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி அன்று மீன ராசியில் நேரடியாக திரும்புகிறார். இது புதன் பகவானின் பலவீனமாக கருதப்படுகிறது. இது சில ராசிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும். கடினமான சூழ்நிலையாக அமையும்.
07:10 AM IST
  • Lord Mars: செவ்வாய் பகவான் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகிறார். அவரோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். செவ்வாய் பகவானின் மீன ராசி பயணம் ஆனது சில ராசிகளுக்கு சிக்கல்கள் ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. 
03:23 AM IST
  • Weather Update:கடந்த 24 மணிநேரத்தில் வட தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் வெப்பநிலை, இயல்பை விட மிக அதிகளவில் அதாவது 3.1 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை இருந்துள்ளது. 

Loading...