<img src="https://sb.scorecardresearch.com/p?c1=2&amp;c2=6035286&amp;cv=3.6.0&amp;cj=1">

Tamil News

04:10 PM IST
  • ”பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்”
05:45 PM IST
  • விக்கெட் சரிவை தடுத்து சஞ்சு சாம்சன் - துருவ் ஜுரல் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றியும் எளிதானது. தற்போது 16 புள்ளிகளை பெற்ற முதல் இடத்தில் இருப்பதுடன் முதல் அணியாக ப்ளேஆஃப் வாய்ப்பையும் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. 

‌ வெப் ஸ்டோரிஸ்மேலும் பார்க்க

05:01 PM IST
  • ”ஒருவரது ஜாதகத்தில் குரு பலம் இருக்கும் போது பொருளாதார நிலைத்தன்மை, செல்வம் மற்றும் செழிப்பை அதிகரிக்க உதவும். கல்வியில் வெற்றி, ஞானம் மற்றும் ஞானத்தைப் பெறுதல், புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது ஆகியவற்றிற்கு குரு பலம் உதவும்”
03:07 PM IST
  • “உங்கள் முன் பொய் பேசும் நாட்டின் முதல் பிரதமராக நரேந்திர மோடி உள்ளார்”

‌புகைப்பட கேலரி

11:49 AM IST

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மக்களவைத் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடயில் ஏப்ரல் 29-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு

12:53 PM IST
  • Vidya Balan:நடிகை வித்யா பாலன் சமீபத்தில் ஒரு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், 'நீங்கள் பார்க்கிறீர்களா?' என்ற கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு அவர் பதிலளித்தார்.

‌வீடியோ கேலரி

02:14 PM IST

கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு முன்பாகவே, நானும் அவரும் சந்தித்துக் கொண்டோம். அப்பொழுதே எங்களுக்குள் ஏதோ ஒன்று இருந்தது போல தோன்றியது. ஆனால் அதை நாங்கள் அடுத்த கட்டத்தை நோக்கி எடுத்துச் செல்லவில்லை.

12:44 PM IST

மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பிரசாரம் முடிந்து, துர்காபூர் பகுதியில் ஹெலிகாப்டரில் ஏறும்போது, நிலை தடுமாறி கால் தவறி கீழே விழுந்தார். அந்த வீடியோ இங்கே!

12:14 PM IST

Vastu Shastra: ஒரு சிறந்த வீட்டிற்கு நுழைவுவாயில் எப்போதும் கிழக்கு அல்லது வடக்கு திசையில் இருக்க வேண்டும். இதுபோன்ற தகவல்களை இக்கட்டுரையில் பார்க்கலாம்.

11:32 AM IST

”மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தேர்தல் பரப்புரைக்காக ஹெலிகாப்டரில் ஏறும்போது தவறி விழுந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது”

08:37 AM IST
  • ”வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3°-5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்”
11:31 AM IST
  • Lord Shani:சனிக்கிழமை சில விஷயங்களை செய்ய வேண்டாம் எனவும்; அவ்வாறு செய்தால் கடுமையான ஆபத்தினை சனி பகவானால் சந்திக்க நேரிடும் என்று முன்னோர்கள் எச்சரிக்கின்றனர்.
10:49 AM IST
  • Massage Benefits: ஆசனவாயில் ஆயில் மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் முதல் பல்வேறு மசாஜ் வகைகள் குறித்துக் காண்போம். 
11:09 AM IST
  • Lord Mars: மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகிறார். அவரோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். மீன ராசியில் செவ்வாய் பகவான் நுழைந்ததால் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் மற்றும் ஒரு சில ராசிகளுக்கு அசுப பலன்கள் கிடைக்க கூடும்.
10:38 AM IST
  • “மகிழ்ச்சிக்குகாரகன் ஆன சந்திரன், மனதை கட்டுப்படுத்தும் கிரகம் ஆவார். 12 ராசிகளில் சந்திரன் எந்த வீட்டில் உள்ளாரோ அந்த ராசியைத்தான் ஜென்ம ராசியாக கணிக்கின்றனர்”
05:17 AM IST

Lok Sabha Elections 2024: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

08:53 AM IST

மீனாட்சி அப்பா அம்மாவை அபிராமியுடன் பிரச்சினை செய்ய வைக்கலாம் என்று திட்டம் போட்டு, அவர்களுக்கு போன் செய்து, ஆனந்திற்கு இரண்டாவது கல்யாணம் ஆகிடுச்சு என்று போட்டுக் கொடுக்கிறாள்.

08:35 AM IST
  • Weight Loss Tips: சுரைக்காயை சாப்பிட்டு வந்தால், விரைவில் உடல் எடை குறையும். அதில் பல்வேறு நற்குணங்கள் உள்ளன. அவைப் பற்றி விரிவாகக் காண்போம்.
07:35 AM IST
Rakul Preet Singh: நாயகி ரகுல் ப்ரீத் சிங் பிரிண்டட் குர்தா அணிந்து பாரம்பரிய தோற்றத்தில் கவர்ச்சியாக தோன்றிய புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளன. அதில் இந்த ஆடையின் விலையை அறிந்துகொள்வோமா?
06:56 AM IST
Tips For Coping With Glaucoma: ஒரு கண் மருத்துவரின் 6 உதவிக்குறிப்புகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

Loading...