இத்தோ மொழி என்பது செயற்கையாக கட்டப்பட்ட ஒரு மொழி ஆகும். இம்மொழி எஸ்பெராண்டோ மொழியை பின்பற்றியே உருவாக்கப்பட்டது. இம்மொழி ஏறத்தாழ நூறு முதல் இருநூறு மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி 1907ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

Ido
உருவாக்கப்பட்டது A group of reformist எஸ்பெராண்டோ speakers
பயன்பாடு International auxiliary language
Users தெரியவில்லை (100–200[1]
(but see community section) காட்டடப்பட்டது: 1907)
நோக்கம்
மூலம் based on எஸ்பெராண்டோ
அலுவலக நிலை
Regulated by Uniono por la Linguo Internaciona Ido
மொழிக் குறியீடுகள்
ISO 639-1 io
ISO 639-2 ido
ISO 639-3 ido

மேற்கோள்கள் தொகு

  1. Blanke (2000), cited in Sabine Fiedler "Phraseology in planned languages", Phraseology / Phraseologie, Walter de Gruyter 2007
"https://ta.wikipedia.org/w/index.php?title=இத்தோ_மொழி&oldid=3052173" இலிருந்து மீள்விக்கப்பட்டது