தினமலர்

Advertisement

Dinamalar Logo
Districts

புதன், மே 01, 2024 ,சித்திரை 18, குரோதி வருடம்

Advertisement

8

சூடானிலிருந்து விமானம் வாயிலாக 360 இந்தியர்கள் மீட்பு:

சூடானிலிருந்து விமானம் வாயிலாக 360 இந்தியர்கள் மீட்பு:

UPDATED : ஏப் 26, 2023 09:59 PM

ADDED : ஏப் 26, 2023 09:56 PM

Google News
Share Tweet Share Share

UPDATED : ஏப் 26, 2023 09:59 PM ADDED : ஏப் 26, 2023 09:56 PM

8

Google News
Latest Tamil News
Colors

புதுடில்லி: போர் நடக்கும் சூடானில் இருந்து, 'ஆப்பரேஷன் காவிரி' திட்டத்தின் வாயிலாக, முதற்கட்டமாக, 360 இந்தியர்கள் விமானம் வாயிலாக இன்று மீட்கப்பட்டனர்.

வட ஆப்ரிக்க நாடான சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இடையே, சமீபத்தில் மோதல் வெடித்தது. தலைநகர் கர்துாம் உட்பட பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதற்கிடையே, சூடானில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்கும் திட்டத்திற்கு, 'ஆப்பரேஷன் காவிரி' என, மத்திய அரசு பெயர் வைத்துள்ளது.

இதன்படி, இந்தியர்களை மீட்கும் பணியில், நம் விமானப் படையின் இரண்டு விமானங்கள், சவுதி அரேபியாவின் ஜெட்டாவிலும், ஐ.என்.எஸ்., சுமேதா கப்பல், சூடான் துறைமுகத்திலும் நிலைநிறுத்தப்பட்டன.

Image 1103818

இந்நிலையில் இன்று , 'ஆப்பரேஷன் காவிரி' திட்டத்தின் வாயிலாக, முதற்கட்டமாக, ஜெட்டாவிலிருந்து 360 இந்தியர்கள் விமானம் வாயிலாக மீட்கப்பட்டனர். அவர்கள் டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமானம் நிலையம் வந்திறங்கினர். அவர்களை மத்திய வெளியுறவு இணை அமைச்சர் முரளீதரன் வரவேற்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை SUBSCRIBE செய்யுங்கள்

Threads YouTube Telegram
imgpaper

Advertisement

Tags :
Topics :
பொது

Advertisement

Advertisement

சண்முகம் ஏப் 27, 2023 07:11

கண்டகண்ட ஊர்களில் இருக்கும் முட்டாள்களை மீட்பது இந்திய அரசின் கடமையாஜ?

Rate this

N.Purushothamanஏப் 27, 2023 06:56

விடியலார் கடிதம் வரைந்ததால் தான் மீட்கப்பட்டனர்ன்னு ஸ்டிக்கர் ஒட்டுவாங்களே

Rate this

Bye Passஏப் 27, 2023 05:54

டில்லியிலிருந்து தமிழகத்திற்கு வரும் தமிழர்களை அமைச்சர்கள் தளபதியின் வழிகாட்டுதல் படி தாரை தப்பட்டை முழங்க வூர்வலமாக அழைத்து வருவார்கள்

Rate this

அப்புசாமிஏப் 27, 2023 05:24

ப்ரதான் மந்திரிக்கீ ரெண்டு கோடி வேலைத் திட்டத்தில் இவிங்களுக்கு வேலையும்.கிடைச்சிரும். அப்புறமா வூடு கிடைக்கும். கடோசியில் 15 லட்சம் குடுப்பாங்க.

Rate this

Duruvesanஏப் 26, 2023 23:23

கர்த்தரின் சீடர், வருங்கால இந்திய பிரதமர், தமிழனை மீட்ட, திராவிட நாட்டின் சக்கரவர்த்தி,விடியல் சார் வாழ்க

Rate this

S.Ganesanஏப் 26, 2023 22:34

உடனே பிளைட் புக் பண்ணுங்க .இன்னைக்கு ஈவினிங் டெல்லி போயாகணும் ஆளுங்க ஸ்டிக்கர் , கேமரா உடன் தயாராக இருக்காங்க - திமுக உபிஸ்

Rate this

ranjaniஏப் 26, 2023 22:25

தமிழகத்து முதல் அமைச்சருக்கு நன்றி.இவர் பிரதான் மந்திரிக்கு கடிதம் எழுதியதால்தான் இது சாத்தியம் ஆயிற்று.

Rate this

விடியலின் அறிக்கை நான் டெல்டாகாரன். காவேரி ஆஸ் ஆபரேஷன் கூட எங்களது நாங்கதான். உக்ரேன் ????மாதிரியே சூடானுக்கும் ஆம்னி பஸ்சை அனுப்பி 500 பேரைக் காப்பாற்றினோம். இதுதான் திராவிட மாடல்.

ஆரூர் ரங்
ஆரூர் ரங்ஏப் 26, 2023 22:20

விடியலின் அறிக்கை நான் டெல்டாகாரன். காவேரி ஆஸ் ஆபரேஷன் கூட எங்களது நாங்கதான். உக்ரேன் ????மாதிரியே சூடானுக்கும் ஆம்னி பஸ்சை அனுப்பி 500 பேரைக் காப்பாற்றினோம். இதுதான் திராவிட மாடல்.

Rate this

Advertisement

Follow us

Advertisement

Advertisement Tariff

      Dinamalar