புதிய அம்சம்! தொட்டு மொழிபெயர்த்தல்
இப்போது Google மொழியாக்கம் எல்லா பயன்பாட்டிலும் செயல்படும்.
உலகோடு உரையாடலாம்
மொழி வேறுபாடுகளைக் கடந்து பிற மக்கள், இடங்கள் மற்றும் கலாச்சாரத்துடன் இணையுங்கள்.
எப்போதும் உங்களுடன்
மொழியாக்கப் பயன்பாடு என்பது உங்களின் தனிப்பட்ட மொழிபெயர்ப்பாளராகும்.
இணையம் இல்லையா? கவலை வேண்டாம். ஆஃப்லைன் முறையில் பயன்படுத்த மொபைலிற்கு இணைய இணைப்பு தேவையில்லை.
நீண்ட உரை, கடினமான உச்சரிப்புகள் மற்றும் பதிவேற்றிய ஆவணங்களில் கூட மொழியாக்கம் உதவும்.
உங்கள் விருப்பப்படி
பேசலாம், படமெடுக்கலாம், எழுதலாம் அல்லது தட்டச்சு செய்யலாம்.
-
வேற்று மொழி பேசுபவரிடம் எளிதாக உரையாடலாம்.
-
அடையாளங்கள், மெனுக்கள், மேலும் பலவற்றைக் கேமராவால் படமெடுத்து உடனடி மொழிபெயர்ப்பைப் பெறுங்கள். இணைய இணைப்புத் தேவையில்லை.
-
உங்கள் விசைப்பலகையால் ஆதரிக்கப்படாத எழுத்துகள் மற்றும் வார்த்தைகளை எளிதாக கையால் எழுதலாம்.
-
மொழிபெயர்க்க விரும்பும் வார்த்தைகளை டைப் செய்தாலே போதும்.
